சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு - பாதிக்கப்பட்டுள்ள வைத்திய சேவைகள்!
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
Strike Sri Lanka
National Health Service
By Pakirathan
சுகாதாரத் தொழிற்சங்கள் இன்று(08) காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30 வரை அடையாளப் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பளம் மற்றும் இரத்து செய்யப்பட்டுள்ள மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து சுகாதாரத் தொழிற் சங்கங்களும் இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி