சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு

Cricket Sri Lanka Climate Change Weather
By Shalini Balachandran Nov 28, 2025 05:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக இன்று (28) முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காகச் சுகாதாரத் துறை தொடர்பான அவசர நிலையைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி, டிட்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி

தேவையான மருந்துகள் 

குறித்த சுற்றுநிருபத்திலையே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களும் மற்றும் நிறுவனத் தலைவர்களும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வைத்தியசாலைப் பணியாளர்களைச் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களில் வைத்திய ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்படக்கூடிய மற்றும் அனர்த்தம் இல்லாமல் தமது வீடுகளுக்குச் செல்லக்கூடிய நோயாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு | Health Workers Holiday Ministry Of Health Dept Ann

இதனுடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அபாயகரமான கட்டிடங்களில் அமைந்துள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் பராமரிப்புப் பிரிவுகள் ஆகியவற்றைச் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ வாயுக்கள் போன்றவை தட்டுப்பாடு இன்றிப் பேணப்படுவதற்கு உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளைக் கருத்திற்கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அருகிலுள்ள வைத்தியசாலைகளுடன் கலந்துரையாடி மாற்றிக் கொள்வதற்கான முன்கூட்டிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அந்த சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை - வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை விடுமுறை - வெளியான புதிய அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026