காது குறைபாடு உள்ளவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம்
Day of the Deaf
Sri Lanka
Driving Licence
By Sumithiran
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் முன்னோடித் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்

முன்னோடி திட்டத்தின் கீழ் 75 பேருக்கு நடைமுறை பயிற்சிக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் (லேணர் பெர்மிட்) வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி