நிலவும் சீரற்ற காலநிலை! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change
By Harrish Nov 30, 2024 11:45 AM GMT
Report

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

வைத்தியரின் அறிவுறுத்தல்

அவர் மேலும் குறிப்பிடுகையில், “மழை காரணமாகச் சிறுவர்களிடையே சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.

நிலவும் சீரற்ற காலநிலை! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | Heavy Rain Importent Announcement To Parents

சிறுவர்கள் மழைக் காலத்தில் விளையாடுவதால் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019