புத்தாண்டு வரை கடும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்
weather
heavy rain
Department of Meteorology
By Kanna
புத்தாண்டு வரை மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தீவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியில் கொந்தளிப்பான தன்மை காணப்பட்டதால் இன்று காலை பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதேவேளை, இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி