நெருக்கடியில் கைகொடுக்கும் பங்களாதேஷ்!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Kanna
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது.
இதேவேளை, சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்