இஸ்ரேல் தலைக்கு விழுந்த பேரிடி : ஈரானுக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கும் முக்கிய அமைப்பு

Israel Iran World World War III Iran-Israel War
By Raghav Jun 20, 2025 03:21 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) - ஈரான் (Iran) இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க உள்ளதாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு (Hezbollah) அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையாக மோதல் நடந்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

கடந்த வரம் 12ம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்கியது. பதிலுக்கு ஈரானும் ஏவுகணைகளை வைத்து தாக்கியது. இதனால் இருநாடும் இடையே யுத்தம் நடந்து வருகிறது.

தள்ளாடும் அயன் டோம் - தடுமாறும் இஸ்ரேல் : நெருங்கும் பேரழிவு

தள்ளாடும் அயன் டோம் - தடுமாறும் இஸ்ரேல் : நெருங்கும் பேரழிவு

அமெரிக்காவின் செயல்பாடு

இதில் இன்னும் அமெரிக்கா நுழையவில்லை. ஆனால் அமெரிக்காவின் செயல்பாடு “தொட்டிலையும் ஆட்டி விட்டு, பின்பு குழந்தையையும் கிள்ளி விடும்” வேலையை தான் அமெரிக்கா செய்து வருகிறது.

இஸ்ரேல் தலைக்கு விழுந்த பேரிடி : ஈரானுக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கும் முக்கிய அமைப்பு | Hezbollah Joins Forces With Iran

இந்நிலையில் தான் ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்குவோம் என்று லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. 

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு ஏற்கனவே ஹிஸ்புல்லா எதிர்ப்பு தெரிவித்ததுடன் இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தினர். 

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பு

அதன்பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலை சீண்டாமல் ஹிஸ்புல்லா அமைதி காத்தது. 

இஸ்ரேல் தலைக்கு விழுந்த பேரிடி : ஈரானுக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கும் முக்கிய அமைப்பு | Hezbollah Joins Forces With Iran

தற்போது ஈரானுக்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லாவின் தலைவர் செய்க் நயிம் காசீம் கூறியதாவது,“ஈரான் யாருக்கும் சிறிதும் கூட ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஈரானின் அணுஆயுத தயாரிப்பு யாருக்கும் எதிரானது இல்லை. 

வெளிநாட்டு உதவி, பயிற்சி இன்றி சொந்த திறமையை நம்பி ஈரான் தனது பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு பறந்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு பறந்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு 

உலக நாடுகள் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு எதிரானதாக இல்லை. ஈரானின் நம்பிக்கை, அறிவு மற்றும் சுதந்திரம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானதாக உள்ளது. 

இஸ்ரேல் தலைக்கு விழுந்த பேரிடி : ஈரானுக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கும் முக்கிய அமைப்பு | Hezbollah Joins Forces With Iran

அமெரிக்கா இந்த பிராந்தியத்தை பதற்றதில் வைக்க நினைக்கிறது. அதேபோல் உலகத்தை நெருக்கடியில் வைக்க விரும்புகிறார். ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியில் தொடர்ந்து தோற்று வருகிறது.

எங்களுக்கு ஈரானுடன் நிற்க முழு உரிமை உண்டு. நாங்கள் எங்கள் சுதந்திரம், எங்கள் நிலத்தின் விடுதலை உள்ளிட்டவற்றுடன் சுதந்திரமாக நிற்கிறோம். அனைத்து மக்களும் ஈரான் உயர்மட்ட தலைவர்அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவருக்கு கீழ் அணிதிரண்டு வலிமையுடன் நிற்க வேண்டும்'' என்றார்.

பிரபல நாடுகளுக்கு பேரிடி: உலகை உலுக்கிய பெரும் சைபர் தாக்குதல்!

பிரபல நாடுகளுக்கு பேரிடி: உலகை உலுக்கிய பெரும் சைபர் தாக்குதல்!

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023