ஐபிஎல் வரலாற்றில் மீண்டும் சாதனை படைத்த சன்ரைசர்ஸ்
Mumbai Indians
Royal Challengers Bangalore
Sunrisers Hyderabad
IPL 2024
By Dilakshan
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) அணி மீண்டும் படைத்துள்ளது.
அதன் படி, பெங்ளூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 287 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 277 ஒட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், குறித்த சாதனையை அதே அணியே மீண்டும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 288 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
A batting performance to remember ?#PlayWithFire #RCBvSRH pic.twitter.com/RVdwacJNHW
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்