அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் - சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான வசனங்கள்!

Australia India Hinduism
By Pakirathan Jan 27, 2023 11:42 AM GMT
Report

அண்மைய நாட்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கோவில்கள் தாக்கப்பட்டு சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.

குறித்த செயலுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள்

அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் - சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான வசனங்கள்! | Hindu Temples Attacked Australia Condemned India

குறித்த தாக்குதல்கள், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயனண் கோவில், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில் மற்றும் மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவில் என்பவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர் இணைந்து வெளி உத்தரவுகளுக்கு அமைய இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026