மகிந்தவின் சாதனையை தகர்த்தெறிந்தார் ஹரிணி அமரசூரிய
Mahinda Rajapaksa
Harini Amarasuriya
Sri Lanka election updates
By Sumithiran
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக இந்த எண்ணிக்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளன.
வரலாற்றில் இடம்பிடித்த மகிந்த
இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த முன்னாள் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.
2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இருந்து அவர் 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்