கம்பஹாவில் வெற்றி இலக்கை எட்டப்போகும் அநுர
கம்பஹா - கட்டான தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் கட்டான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 75, 180 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12, 932 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 848 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 047 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 3, 316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மினுவாங்கொட தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 71,822 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,033 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,192 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,912 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா - வத்தல தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் வத்தல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 60,364 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14, 665 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 964 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1, 947 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திவுலுபிட்டிய தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் திவுலுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 50,590 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,390 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 8,451 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,876 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 52,237 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,068 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா தேர்தல் தொகுதி
கம்பஹா தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 82,357 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,020 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,231 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,075 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மிரிகம தேர்தல் தொகுதி
கம்பஹா - மிரிகம தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)16,619 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,058 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,560வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,632 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 42,808 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 33,37 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,280 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,637 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |