அமெரிக்காவில் வரலாறு காணாத கலவரம்! 4 பேர் பலி
Death
Protest
United States of America
By Vasanth
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர்.
இவர்களை வெளியேற்ற முயன்றபோது, பொலிஸாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி