America - Iran War-ல் வெற்றி பெற்றது யார்? Israel என்ன செய்கிறது..!
China
Israel
Iran
Russia
Iran-Israel War
By Sumithiran
ஈரானுடனான போர் தொடங்கிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப்போர் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் முடிவடைந்து விடும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று யுத்தம் தொடங்கி அரைமாதம் அதாவது 15 நாட்களை கடந்துள்ளது. அப்படியென்றால் இந்தப்போரில் வெற்றி பெற்றது யார்?
கத்தியின்றி, இரத்தமன்றி ஆளணி இழப்பின்றி இந்தப்போரை வெற்றி கொண்டது யார்?
அதேபோன்று அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை கடுமையாக தாக்கி வரும் இஸ்ரேல் இந்தப்போரில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளதா?
இது தெடார்பில் விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |