ஹோமாகம காவல் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு:பிரேத பரிசோதனை இன்று

Sri Lanka Police Death Arrest
By Sindu Oct 27, 2026 05:56 AM GMT
Report

ஹோமாகம சிறையில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று (27) களுபோவில மருத்துவமனையில் நடத்தப்படவுள்ளது.குறித்த சந்தேக நபர் ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஹோமாகம காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு மற்றும் காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியனவும் இச்சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு

காவல்நிலையத்தில் உயிரிழப்பு

கிரிவத்துடுவ, முனமலவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய உயிரிழந்த நபர், 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒக்டோபர் 25 அன்று ஹோமாகம, பிட்டிபன சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஹோமாகம காவல் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு:பிரேத பரிசோதனை இன்று | Homagama Police Station Dead Boy Postmortum Today

ஹோமாகம காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் திடீரென சுயநினைவின்றி சுகவீனமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், பதில் நீதிவான் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து மரணம் குறித்த விசாரணையை நடத்தினார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

எயார்பஸ் விவகாரம்:நாமல் நீதிமன்றில் முன்னிலை

எயார்பஸ் விவகாரம்:நாமல் நீதிமன்றில் முன்னிலை


    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026