அரசின் செயற்பாட்டால் பேராபத்தில் வடக்கில் தமிழரின் தாயகப்பகுதி

danger mannar tamils home lands
By Sumithiran Feb 01, 2022 07:09 PM GMT
Report

மன்னார் வளைகுடாவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தமாக முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகார சபை கூறியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நீண்டகாலத்திற்கு முன்னர் மன்னார் வளைகுடாவில் இருப்பதாக கண்டறியப்பட்ட கனிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது சம்பந்தமான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பான ஆய்வு அறிக்கையை சபையில் முன்வைத்து பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், மன்னார் கனிய வளம் தொடர்பான நடவடிக்கைகள் சரியான முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் தீவில் கனிய வள எண்ணெய் அகழ்வானது பேராபத்தை ஏற்படுத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி சூசை ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கனிய வள ஆய்வுக்காக 12 மீற்றர்கள் வரை துளையிடப்படுவதால் நீர்தட்டுக்கள் உடைக்கப்பட்டு உவர் நீர் கலப்பு ஏற்படுவதோடு ஏற்கனவே வறண்ட பகுதியாக இருக்கும் மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அத்துடன் மன்னாரில் மட்டும் உவர்நீர் கண்டல் சேற்றுக்கண்டல் உள்ளிட்ட கண்டல் தாவரங்கள் 874 ஹெக்டேயரில் காணப்படுகிறது. இந்த கண்டல் தாவரங்கள் கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட நுண்ணங்கிகள்,முலையூட்டிகள் போன்றவற்றின் இனப்பெருக்கம் மற்றும் கரியமில வாயு உட்பட சூழலை மாசுபடச் செய்யும் காரணிகளையும் உறிஞ்சுவதாக உள்ளது.

இதனைவிடவும் அன்னிய செலாவணியை பெற்றுத் தருவதாகவும் உள்ளது.அகழ்வு நடவடிக்கையால் அத்தகைய கண்டல் தாவரங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இது ஏற்கனவே வெப்பநிலை கூடிய மன்னார் மாவட்டத்தின் சமநிலையையும் குழப்புவதாக அமையும் என அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026