கிராஞ்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
Sri Lankan Tamils
Kilinochchi
Maaveerar Naal
By Independent Writer
மண்ணுக்காகத் தம் பிள்ளைகளை இழந்த மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி - கிராஞ்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நடைபெற்ற இந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், கௌரவிப்பு நிகழ்வின்போது கலாசார வாத்தியங்கள் முழங்க கௌரவிக்கப்பட்டு பெற்றோர், உரித்துடையோர் அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது மாவீரர்களைப் போற்றும் வகையிலாக கந்தையா பாஸ்கரனால் சிறப்பு உரையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி