இன்று மிதுன ராசிக்காரரை குறி வைத்துள்ளார் சனி பகவான்....
srilanka
horoscope
people
hinduism
By Vasanth
மங்களகரமான சார்வரி வருடம், மாசி மாதம் 16ஆம் நாள், பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ...