பணயக் கைதிகள் உயிருடன் திரும்பமாட்டார்கள் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Jan 22, 2024 07:36 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

தாம் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் ஏற்க மறுத்துள்ள நிலையில் தம்மிடமுள்ள எஞ்சிய பணயக்கைதிகள் இஸ்ரேல் திரும்பமாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

போரை நிறுத்தி காஸா பகுதியில் ஹமாஸ் தரப்பின் ஆட்சி தொடரும் என்றும் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் இராணுவம் உட்பட அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்திருந்தது.

இஸ்ரேல் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் குரல் தரவல்லவரான Sami Abu Zuhri என்பவர் தெரிவிக்கையில்,

பணயக் கைதிகள் உயிருடன் திரும்பமாட்டார்கள் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு | Hostages Will Not Return To Israel Hamas

காசாவில் இராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியப் பிரதமர் மறுத்திருப்பது, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் அளித்த உறுதிமொழி

இலங்கை தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் அளித்த உறுதிமொழி

இதேவேளை  பணயக்கைதிகள் விடுவிப்பு  தொடர்பில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றார்.

நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்

காஸாவில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும், கொலைகாரர்கள் மற்றும் துஷ்பிரயோகிகளை விடுவிக்கவும் ஹமாஸ் கோருவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

பணயக் கைதிகள் உயிருடன் திரும்பமாட்டார்கள் : ஹமாஸ் அதிரடி அறிவிப்பு | Hostages Will Not Return To Israel Hamas

அமெரிக்க விமான தளம் மீது திடீர் தாக்குதல்

அமெரிக்க விமான தளம் மீது திடீர் தாக்குதல்

ஹமாஸ் கொடூரர்களிடம் சரணடைய முடியாது என்றே முடிவு செய்திருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019