யாழ்ப்பாணத்தில் வீடற்ற மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

Sri Lankan Tamils Jaffna National People's Power - NPP NPP Government T. B. Sarath
By Thulsi Nov 12, 2025 02:40 AM GMT
Report

யாழ்ப்பாண (Jaffna) குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் (T. B.Sarath) தெரிவித்துள்ளார். 

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் ஐந்து கோடி ரூபாய்.! செல்வம் எம்பி அதிரடி

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் ஐந்து கோடி ரூபாய்.! செல்வம் எம்பி அதிரடி

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்கள் கடுமையாக விமர்சித்த அவர் 64,407 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 1,647 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீடற்ற மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி | Housing Scheme For Low Income Families In Jaffna

அவற்றில் பல வீடுகள் யானை தாக்கும் இடங்களிலும், தண்ணீர் மற்றும் வீதி வசதிகள் இல்லாத காட்டுப் பகுதிகளிலும் கட்டப்பட்டதால் மக்கள் குடியிருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறை பாதீட்டில் தோட்ட சமூக மக்களுக்காக 2,500 வீடுகள் கட்ட 5.6 பில்லியன் ரூபாயும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5,000 வீடுகளை நிர்மாணிக்க 15 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க இந்த ஆண்டு 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கல்வி அமைச்சு விசாரணைகளை 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய பணிப்புரை

வடக்கு கல்வி அமைச்சு விசாரணைகளை 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய பணிப்புரை

கட்டுமானச் செலவுகள் 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வீடொன்றுக்கு தலா 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது மற்ற பிரதேசங்களில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை விட அதிகமாகும்.

யாழ்ப்பாணத்தில் வீடற்ற மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி | Housing Scheme For Low Income Families In Jaffna

ஏனெனில் அங்கு கட்டுமானச் செலவுகள் கூடுதலாக உள்ளன. மேலும், வடக்கில் முந்தைய ஆட்சியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து, தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கான வீடுகளுக்கு அத்திவாரம் மட்டுமே போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் 1,900-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை கட்டி முடிக்கும் பணி நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

காலையில் இடியுடன் கூடிய மழை...! யாழ். மக்களுக்கு வெளியான அறிவிப்பு

காலையில் இடியுடன் கூடிய மழை...! யாழ். மக்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025