அனுமதி வழங்கியது யார்..! யாழில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

Palm fruit Jaffna Sri Lankan Peoples Sonnalum Kuttram
By Erimalai Feb 11, 2026 03:24 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக பனைமரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

வடமராட்சி கிழக்கின் பெரும் சொத்தான பனை மரங்கள் பல லட்சக் கணக்கில் யுத்தத்தில் 2009 வரை அழிக்கப்படிருந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு பின்னர் தென்னிலங்கை மற்றும் உள்ளூர் வாசிகள் பலர் செல்வாக்கை பயன்படுத்தி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதைவிட தமது காணிகளை துப்பரவு செய்வதற்காகவும் தொடர்சியாக பனை மரங்கள் அழிக்கபட்டுக் கொண்டிருப்பதுடன் விவசாயம் மேற்கொள்வதற்கு காணிகளை துப்பரவு செய்வதற்கும் பனை மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்திற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பனை மரங்கள் அதிகளவு யுத்தத்திற்கு பின்பு அழிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் இருந்து தொடர்ச்சியாக பனைகள் அழிக்கப்பட்டு பனை மரங்கள் சட்டவிரோதமாக ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

தொடர்ச்சியாக சட்டவிரோத பனை அழிப்பு இடம்பெற்றுவரும் நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

பனைமரத்தில் இருந்து கைத் தொழில் முயற்சியாளர்கள் உட்பட பாமர மக்கள் அதிகளவு பயன்பெற்றுவரும் நிலையில் பனை மரம் அதிகளவாக அழிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றன.

பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை, மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய்

சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய்

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - எச்சரிக்கும் சங்க தலைவர்

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - எச்சரிக்கும் சங்க தலைவர்

யாழில் பரபரப்பு: காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் - அரச தரப்பின் நிலைப்பாடு

யாழில் பரபரப்பு: காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் - அரச தரப்பின் நிலைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020