மோசமடையும் இலங்கை நிலை - பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
By Vanan
நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதைக் கடக்க வேண்டுமானால் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதிசெய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் யுத்தம் காரணமாக உலகம் கோதுமை மற்றும் உரத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளது. தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் என்றும் அவர் விளக்கினார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி