பாகிஸ்தானிலிருந்து இனி ஒரு விமானம் கூட மேலெழும்பமுடியாது- இந்தியா விரித்துள்ள மாயவலை
2021ம் ஆண்டு இந்தியா அந்த நவீன ஆயுதத்தை கொள்வனவுசெய்தபோது, ஒரு விடயம் ஊடகங்களில் பேசப்பட்டிருந்தது.
'இந்தியா அந்த நவீன போர்க்கருவியை பாகிஸ்தான் எல்லைகளுக்கு அருகில் நகர்த்தினால், பாகிஸ்தானில் இருந்து ஒரு விமானம் கூட மேலே எழும்பமுடியாது' என்று அப்பொழுது கூறப்பட்டது.
ஒரு முக்கியமான ஏவுகணைத் தொகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்வனவுசெய்தபோதுதான், அந்த ஏவுகணைகளில் வல்லமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.
இன்றைக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த நிமிடம் வேண்டுமானும் யுத்தம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பதற்றமான நேரத்தில், இந்தியா தரப்பில் இருக்கின்ற முக்கிய சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்று போரியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுவருகின்ற ஆயுதங்களுள் முக்கியமான அந்த ஆயுதம் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
