அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி

Beauty
By Shalini Balachandran Sep 18, 2024 09:26 AM GMT
Report

பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு என்பது பலருக்கும் தேவையான ஒன்று.

புருவங்கள் சிலருக்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும் அத்தோடு புருவங்கள் அழகாகத் தெரிய அதன் அடர்த்தியைக் குறைக்க வேண்டியிருக்கும்.

இதற்காக பெண்கள் அழகு நிலையங்களை நாடுவதுடன் சிலருக்கு மிகவும் மெல்லியதான புருவங்கள் இருக்கும் நிலையில் அதனை அடர்த்தியாக்க பல வகைகளில் மெனக்கெடுகின்றனர்.

இந்தநிலையில், அவ்வாறு இல்லாமல் இயற்கையான முறையில் அடர்த்தியான புருவங்கள் வளர்வதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே ஹேர் மாஸ்க் : இலகுவான ஒரே வழி !

காடு போன்ற முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே ஹேர் மாஸ்க் : இலகுவான ஒரே வழி !

அடர்த்தியான புருவங்கள் 

 அதிகமாகப் பிடுங்குதல்

  1.  சிலர் புருவங்கள் வளர்வதற்கு முன்னரே அதனை அழகுபடுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று புருவங்களில் உள்ள அதிகப்படியான முடிகளை பிடுங்குவார்கள் (eyebrows threading), இது முற்றிலும் தவறு.
  2. உங்களுக்கு ஏற்கெனவே புருவம் அடர்த்தியாக இல்லையென்றால் அவை முழுமையாக வளரும் வரை நேரம் கொடுத்து பின்னர் சரி செய்யலாம்.

 ஆமணக்கு எண்ணெய்

  1. ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சிக்கு உதவும் முதன்மையான பொருள்.
  2. இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் புருவ மயிர்க்கால்களைத் தூண்டுகிறது.
  3. உறங்கும் முன் சுத்தமான பிரஷ் அல்லது பருத்தி துணியைப் பயன்படுத்தி புருவங்களில் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி வர புருவங்கள் விரைவில் அடர்த்தியாக வளரும்.

அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி | How To Get Thicker And Darker Eyebrows Naturally

கற்றாழை

  1. சருமப் பராமரிப்புக்கு கற்றாழை மிக முக்கியமான பொருள்.
  2. கற்றாழை, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  3. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நொதிகள் இதில் உள்ளன. 
  4. இது புருவங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதுடன் விரைவான வளர்ச்சிக்கும் பயன்படும்.

முட்டையின் மஞ்சள் கரு

  1. முட்டையில் புரதம் நிறைந்துள்ளது, இது மயிர்க்கால்களை வேகமாக வளரச் செய்கிறது.
  2. வாரத்திற்கு ஒரு முறை முட்டையின் மஞ்சள் கருவை, புருவங்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
  3. இவ்வாறு செய்துவர புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான ஒரே வழி

முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமா : செலவில்லாமல் இலகுவான ஒரே வழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026