மின்னல் வேகத்தில் எடைகுறைய வேண்டுமா! இதனை மட்டும் செய்யுங்கள்

Coriander Weight Loss
By Shadhu Shanker Mar 25, 2024 11:38 AM GMT
Report

பொதுவாக நிறைய பேருக்கு வெவ்வேறு காரணத்தினால் உடற்பருமன் அதிகரிக்கிறது.

சில பேருக்கு தவறான உணவுப்பழக்கம் மூலமாகவோ தூக்கமின்மை மன உளைச்சல் காரணமாகவோ சில பேருக்கு அதிகளவு உடன் உணவுகளை உட்கொள்ளுவதனால் கூட உடற்பருமன் ஏற்படுகின்றது.

உடற்பயிற்சியின்மையும் உடல் எடையை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அரச ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபா சம்பள உயர்வு..! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபா சம்பள உயர்வு..! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

உடல் எடை குறைப்பு

உணவின் அளவை குறைப்பதன் மூலமோ அல்லது ஒருவேளை உணவை உட்கொள்ளாது விடுவதனாலோ உடற்பருமனை குறைக்கலாம் எனவும் சிலர் நினைக்கின்றனர்.இது ஒரு தவறான விடயமாகும்.

மின்னல் வேகத்தில் எடைகுறைய வேண்டுமா! இதனை மட்டும் செய்யுங்கள் | How To Loss Weight Coriander Seeds Tips In Tamil

இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என பார்க்கலாம்.

கொத்தமல்லி விதைகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

கொத்தமல்லி விதைகள்

முதல் நாள் இரவே ஒரு மேசை கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மின்னல் வேகத்தில் எடைகுறைய வேண்டுமா! இதனை மட்டும் செய்யுங்கள் | How To Loss Weight Coriander Seeds Tips In Tamil

காலை எழுந்ததும் முதல் வேலையாக இந்த தண்ணீரை பருகினார் உடல் எடை குறையும்.

அல்லது, கொத்தமல்லி விதைகளை ஒரு கோப்பை தண்ணீரில் 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கிடைக்கக்கூடிய கஷாயத்தை வடிகட்டி வெதுவெதுப்பாக பருகவும்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த தேநீரை பருகுவது உங்களுடைய பசியை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்கும்.

எனவே இதன் மூலம் உடல் எடை குறையும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026