முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் ரோஸ்மேரி எண்ணெய் : பயன்படுத்தும் முறை

Hair Growth Beauty
By Shalini Balachandran Aug 22, 2024 12:24 PM GMT
Report

நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை பெறுவதற்கு ரோஸ்மேரி எண்ணெய் பயன்பாடு சிறந்த வழி எனக்கூறலாம்.

ரோஸ்மேரி என்பது இயற்கை அழகு சிகிச்சைகளில் ஒரு சிறந்த வழி அத்தோடு இது முடி பராமரிப்புக்காக அறியப்படுகிறது.

ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் சில மாதங்களில் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெறலாம்.

அடர்த்தியான நீளமான கூந்தலை பெற நிரந்தர தீர்வு...! இதோ இலகுவான வழி

அடர்த்தியான நீளமான கூந்தலை பெற நிரந்தர தீர்வு...! இதோ இலகுவான வழி

தேங்காய் எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைக் கலக்கவும்.

அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடி மீது தடவவும்.

மெதுவாக மசாஜ் செய்து குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது ஒரே இரவிற்கு அப்படியே விடவும்.

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் ரோஸ்மேரி எண்ணெய் : பயன்படுத்தும் முறை | How To Make Rosemary Oil For Hair Growth

அத்தோடு, இரண்டு தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்லுடன் மூன்று தொடக்கம் நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை கலக்கவும்.

கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும் மற்றும் வேர்களுக்கும் தடவவும்.

இவ்வாறு, 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு பின்னர் தண்ணீரில் நன்கு கழுவவும்.

இது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வைக் குறைக்கும் அத்தோடு இது மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது எனவே இதன் காரணமாக முடி வளரும்.

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம் : வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம் : வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்

ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025