பிரான்ஸில் குடியுரிமை பெற விரும்புவர்களா நீங்கள் : உங்களுக்கான அறிவிப்பு

France Passport World
By Shalini Balachandran Mar 21, 2025 07:01 PM GMT
Report

பிரான்சில் (France) குடியுரிமை பெறுவதற்கு உள்ள முக்கிய வழிமுறைகள் தொடர்பில் இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஐந்து வருடங்கள் பிரான்சில் வாழ்ந்திருந்தால் அதைப் பயன்படுத்தி பிரெஞ்சுக் குடியுரிமை கோரலாம்.

பிரெஞ்சுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்றிருந்தால், இரண்டு ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி : புடின் எச்சரிக்கை

ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி : புடின் எச்சரிக்கை

பிரான்சில் குடியுரிமை

இந்தவகையில், குடியுரிமை கோருவோர், தங்களுக்கு B1 மட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசத் தெரியும் என நிரூபிக்க வேண்டும்.

அத்துடன், பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியலைக் குறித்து போதுமான அளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரான்ஸில் குடியுரிமை பெற விரும்புவர்களா நீங்கள் : உங்களுக்கான அறிவிப்பு | How To Obtain French Citizenship

எந்த குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது என்பதுடன் சரியாக வரி செலுத்தியிருக்க வேண்டும், கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நிதி வசதி இருப்பதையும் நிரூபிக்க வேண்டும்.

அத்தோடு, ஒரு வேலை அல்லது வருமானத்துக்கான வழி உள்ளதை நிரூபிக்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தால், அதைப் பயன்படுத்தியும் குடியுரிமை கோரலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க கல்வி துறை தொடர்பில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

அமெரிக்க கல்வி துறை தொடர்பில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

பிரான்ஸ் நாட்டவர் 

நான்கு ஆண்டுகளாவது பிரான்ஸ் நாட்டவர் ஒருவருடன் வாழ்ந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் பிரான்சில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரான்சில் பிறந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு 13 வயதாகும் போது, அவர்கள் சார்பிலும் குடியுரிமை கோரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குடியுரிமை கிடைத்தால், பிள்ளைகளுக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் குடியுரிமை பெற விரும்புவர்களா நீங்கள் : உங்களுக்கான அறிவிப்பு | How To Obtain French Citizenship

விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் 

  1. குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நகல்கள்.
  2. கடவுச்சீட்டு நகல், பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ் மற்றும் திருமண அல்லது விவாகரத்து சான்றிதழ்.
  3. வாடகை ஒப்பந்தம் அல்லது பிரான்சில் வீடு இருப்பதற்கான ஆதாரம்.
  4. கடைசி மூன்று முறை வரி செலுத்தியதற்கான ஆதாரம் கடந்த மூன்று ஆண்டுகளின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் பெற்றதற்கான ஆதாரம்.
  5. B1 level பிரெஞ்சு மொழி கற்றதற்கான சான்றிதழ்.
  6. திருமணம் வாயிலாக விண்ணப்பிப்போருக்கு திருமண மற்றும் பிறப்பு சான்றிதழ்கள்.

மேலும், பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ கட்டணம் 55 யூரோக்கள்தான் ஆனால், ஆவணங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து பதிவு செய்ய அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி