எங்கள் அரசியல்வாதிகள் தலைவர்களா! பிரதிநிதிகளா..!
Sri Lankan Tamils
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
Sri Lankan political crisis
By Vanan
இலங்கையில் ஸ்திரமற்ற பொருளாதார, அரசியல் சூழல் நிலவிவருகிறது.
இந்த நிலையில், இலங்கை நாடானது புத்திஜீவிகள் கொண்ட குழுவால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் வழிநடத்துநர்களும் தேவை என்ற கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.
இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்களுக்களுடைய அபிலாசைகளுக்கு எங்கெங்கு எல்லாம் என்னென்ன வகையான வழிகோல்கள் இருக்கிறது என்பது தொடர்பிலும்,
தமிழ் எதிர்காலத் தலைமுறை இங்கு எப்படியான சிக்கல்களை எதிர்கொள்கிறது - எதிர்கொள்ளப்போகிறது என்பது தொடர்பில் அலசுகிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால்,
பகுதி - 1
பகுதி - 2
