வீட்டிலேயே இயற்கையாகவும் நிரந்தரமாகவும் Straightening Hair பெற 3 வழிகள் !

Hair Growth Beauty
By Shalini Balachandran Mar 16, 2025 08:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு
Report

இயற்கையாகவே Straightening Hair பெறுவது என்பது பலரின் விருப்பமான ஒன்றாக காணப்படுகின்ற நிலையில், அதற்காக செலவுகள் அதிகம் என்பதனால் சிலர் கவலையடைவதுண்டு.

அத்தோடு, சிலர் அதிகமான தொகையை செலவழித்து தலை முடியை Straightening செய்வது வழக்கம்.

இந்தநிலையில், அதிக பணம் செலவழிக்காமல் இயற்கையான முறையில் Straightening Hair எவ்வாறு பெறலாம் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி !

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி !

01. முட்டை மற்றும் அரிசி மாவு
  1. இயற்கையான முறையில் முடியை நேராக்குவதற்கான எளிதான வழியாக முட்டை மற்றும் அரிசி மாவு கலவையைச் சேர்க்கலாம்.
  2. இதில் முட்டையில் உள்ள புரோட்டீன் சத்துக்களும், அரிசியில் உள்ள பல்வேரு ஊட்டச்சத்துக்களும் முடியை நேராக்க உதவுகிறது.
  3. அதன்படி, முடியில் முட்டை மற்றும் அரிசி மாவு ஹேர் மாஸ்கை பயன்படுத்துவது முடியை நேராக்குகிறது.  

பயன்படுத்தும் முறை...!

  1. பாத்திரம் ஒன்றில் 1 முட்டையின் வெள்ளை கரு, 1/4 கப் அரிசி மாவு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  2. இந்த கலவையில் 1/4 முல்தானி மிட்டியைக் கலந்து கொள்ளலாம்.
  3. முடியை நேராக்கி, பகுதிகளாகப் பிரித்த பின், இந்த கலவையை முடியில் தடவ வேண்டும்.
  4. இதை குறைந்தபட்சம் 1 மணி நேரம் அப்படியே வைக்கலாம்.
  5. இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு, சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை நன்கு கழுவ வேண்டும்.
  6. இதை வாரம் இரு முறை செய்வதன் மூலம் தலைமுடியில் வித்தியாசத்தைக் கண்டறியலாம்.

வீட்டிலேயே இயற்கையாகவும் நிரந்தரமாகவும் Straightening Hair பெற 3 வழிகள் ! | How To Straighten Hair Naturally At Home In Tamil

02. முல்தானி மிட்டி 
  1. புல்லர்ஸ் என்றழைக்கப்படும் முல்தானி மிட்டி அழகு பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. இது மென்மையான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைப் பெற உதவக்கூடிய சிறந்த வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது.
  3. முல்தானி மிட்டி ஒரு பழங்கால தீர்வாகும்.
  4. இவற்றை முடிக்குப் பயன்படுத்துவது உதிர்ந்த முடியைப் போக்குவதற்குப் பயன்படுகிறது.
  5. மேலும், தலைமுடியை இயற்கையாகவே நேராக்க உதவக்கூடியதாகும்.
  6. இது ஒரு லேசான சுத்திகரிப்பு முகவராக செயல்பட்டு தலைமுடியை சேதப்படுத்துவதில்லை.

பயன்படுத்தும் முறை...!  

  1. ஒரு கப் அளவிலான முல்தானி மிட்டி எடுத்துக் கொண்டு, அதில் 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 2 டீஸ்பூன் அளவு அரிசி மாவு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  2. இந்தக் கலவையை மெல்லியதாக மாறும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  3. பிறகு, இந்தக் கலவையை தலைமுடியில் பயன்படுத்தலாம்.
  4. இது முடி முழுவதும் படரும் படி, அகலமான பல் பல் கொண்ட சீப்பை எடுத்து தலைமுடியை சீவ வேண்டும்.
  5. இதை 1 மணி நேரம் கழித்து பிறகு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
  6. அதன் பிறகு, தலைமுடியில் பால் தெளித்து மேலும் 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு அலசலாம்.

வீட்டிலேயே இயற்கையாகவும் நிரந்தரமாகவும் Straightening Hair பெற 3 வழிகள் ! | How To Straighten Hair Naturally At Home In Tamil

03. தயிர் மற்றும் கற்றாழை ஜெல்
  1. கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 போன்றவை நிறைந்துள்ளது.
  2. இது முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
  3. மேலும் தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
  4. இந்தக் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் முடியை நேராக்கலாம்.  

பயன்படுத்தும் முறை...!    

  1. தயிர் மற்றும் கற்றாழை ஜெல் கலவை ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு பாத்திரம் ஒன்றில் 2 முதல் 3 டீஸ்பூன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.
  2. இதனை மென்மையான பேஸ்ட் தயாராகும் வரை நன்கு கலக்க வேண்டும்.
  3. பிறகு இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவுவதற்கு முன், சீப்பு கொண்டு முடியை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
  4. அதன் பிறகு, பேஸ்ட்டை சீப்பில் நனைத்து, முடியின் பகுதிகளாகப் பிரித்து தடவ வேண்டும்.
  5. இதை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
  6. தயிர் மற்றும் கற்றாழை ஜெல் மாஸ்க்கை சுத்தம் செய்வதற்கு, லேசான ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.
  7. இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்துவதன் மூலம் முடி நேராக இருப்பதை உணரலாம்.

வீட்டிலேயே இயற்கையாகவும் நிரந்தரமாகவும் Straightening Hair பெற 3 வழிகள் ! | How To Straighten Hair Naturally At Home In Tamil

இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள்

இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள்

இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025