இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள்

World
By Harrish Mar 11, 2025 02:24 PM GMT
Report

இரவில் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுகின்றீர்களா? தூக்கம் என்பது நமது அன்றாட தேவையில் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

நமது வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த தூக்கத்தை சரியாக பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

நல்ல தூக்கத்தை பெற விரும்பினால் இந்த 3 வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றி பாருங்கள்.

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

ஒரு சூரியகாந்தி விதையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

தியானம் செய்தல்

மனதை அலைமோதவிடாமல் 15 நிமிடம் கண்களை மூடி சுவாசத்தை உள்ளீர்த்து வெளிவிடுங்கள்.

இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள் | Tips For Better Sleep At Night

இவ்வாறு தினமும் செய்வதனால் மனம் அமைதியடைவதுடன், நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

மொபைல், தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும்​

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தொலைக்காட்சி, லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள் | Tips For Better Sleep At Night

இந்த சாதனங்களின் திரைகளிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் நம்முடைய உடலில் உள்ள மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது.

எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் மொபைல் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும்.

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

உணவில் கவனம் செலுத்தவும்

இரவு நேரம் குறைவாக சாப்பிடுங்கள். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைடரேட்ஸ், நிறைவுற்ற கொழுப்புகள், கஃபைன் போன்ற உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இரவில் தூக்கம் வரவில்லையா...! இதை மட்டும் செய்து பாருங்கள் | Tips For Better Sleep At Night

தூங்கச் செல்வதற்கு முன் பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும். 

இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

இரசாயனமற்ற ரோஸ் வாட்டர் இதோ : செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025