யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Beulah
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் வெட்டப்பட்ட கிடங்கு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றின் கட்டுமாண பணிகளை மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணி
இன்றைய தினம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



