தினமும் இரவில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! காரணம் என்ன?

india sri lanka fishing
By Shalini Sep 28, 2021 04:58 AM GMT
Report

சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்த பின்னர் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (27) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடலில் காணப்படுகின்றன.

இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு எண்ணற்ற முறைப்பாடுகளை செய்த போதும் அவர்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இவ்விவகாரம் இரண்டு தனித்தனி நிகழ்வுகளில் விவாதிக்கப்பட்டு ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026