இன்று இரவு 2024 ல் முதல் குழுவாக வெளிநாடு பறக்கும் 100 பேர் கொண்ட இலங்கை இளைஞர்கள்
Sri Lanka
South Korea
Foreign Employment Bureau
By Sumithiran
தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 2024 ஆம் ஆண்டின் முதல் குழுவாக 100 இலங்கை இளைஞர்கள் இன்று தென்கொரியாவிற்கு செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற 832 வதான இந்த குழுவிற்கு உற்பத்தி துறையில் வேலை கிடைத்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இந்த வேலைகள் கிடைக்கப்பெற்றுள்ளது
2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள்
கடந்த 2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்