வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கணவன்,மனைவி கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Sri Lanka Police Investigation Arrest
By Jaso Jan 12, 2026 09:13 AM GMT
Report

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் இன்று (12.01.2025) அதிகாலையில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் திருமணமான  39 (கணவர்) மற்றும் 29 (மனைவி) மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆறு சூட்கேஸ்களில் கொண்டு வரப்பட்ட பொருள்

இருவரும் இன்று அதிகாலை 02.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கணவன்,மனைவி கட்டுநாயக்காவில் கைது | Husband And Wife Arrested In Katunayake

அவர்கள் 06 பொதிகளுடன் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "பிளாட்டினம்" சிகரெட்டுகளையும் 500 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளையும்(பொதுவாக 10 பொட்டலங்கள்) எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இருவரும் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், நாளை மறுதினம் (01/14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் திருடப்பட்ட துப்பாக்கி! விசாரணையில் சிக்கிய பெண் உள்ளிட்ட மூவர்

மட்டக்களப்பில் திருடப்பட்ட துப்பாக்கி! விசாரணையில் சிக்கிய பெண் உள்ளிட்ட மூவர்

சாராவின் டி.என்.ஏ அறிக்கை! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மற்றொரு திருப்பம்

சாராவின் டி.என்.ஏ அறிக்கை! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மற்றொரு திருப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026