தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்: மனைவி பலி

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 30, 2024 01:49 AM GMT
Report

திருகோணமலை-அக்போபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “ அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை சத்தம் போடவேண்டாம் என அயலில் இருந்த கணவன் மற்றும் மனைவி கூறியுள்ளனர்.

மட்டக்களப்பில் பாரிய பேருந்து விபத்து: பலர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பில் பாரிய பேருந்து விபத்து: பலர் வைத்தியசாலையில்


தாக்குதல்

அதையடுத்து, கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்: மனைவி பலி | Husband And Wife Attacked With An Axe Trinco

அதனை தொடர்ந்து, படுகாயம் அடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து என்ற 44 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்: மனைவி பலி | Husband And Wife Attacked With An Axe Trinco

அத்தோடு, கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியை சேர்ந்த சந்தேகநபரான ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற 54 வயதுடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026