வவுனியாவில் காணாமற்போன மனைவி : காவல் நிலையத்தை நாடிய கணவர்
Missing Persons
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து கணவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி வயது 31 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டிலிருந்து வெளியில் சென்றவர்
கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் 1மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என கணவர் வவுனியா காவல்துறையில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள்
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது 0770780766.

இது தொடர்பான விசாரணையை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி