இலங்கையில் இப்படியும் ஒரு கணவன் -கொவிட் அச்சத்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஏற்பட்ட நிலை
covid
husband
wife
children
By Sumithiran
கொவிட் அச்சம் காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைத்த கணவனுக்கு எதிராக காவல்நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
கலேவெல − பம்பரகஸ்வெவ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஒரு வருடத்திற்கு அதிக காலம் வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார் கணவன். இவ்வாறு தாம் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளமையினால், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மக்குளுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில், மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மக்குளுகஸ்வெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி