பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார்!! - உறுதியளித்த மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Prime minister
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
By Kanna
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வலையொளி சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டோம்.
அந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்