மாவீரர் நினைவேந்தல்: ஐபிசி தமிழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி! (படங்கள்)

IBC Tamil Sri Lanka
By Kirupa Dec 08, 2023 10:56 AM GMT
Report

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அறிக்கையிடச் சென்ற ஐ.பி.சி தமிழின் மட்டகளப்பு ஊடகவியலாளர் தேவப் பிரதீபன், இன்று வாழைச் சேனை குற்றப்புலனாய்வு பிரிவினரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவு தொடர்பான விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட போதிலும் தரவை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் தாம் கலந்துகொண்டமை தொடர்பாகவே விசாரணை செய்யப்பட்டதாகவும் தேவப் பிரதீபன் கூறியுள்ளார்.

தரவை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலில் பங்குபற்றியவர்களின் வாகன பதிவிலக்கங்களின் அடிப்படையில் தம்மை போன்று பலரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தரவை மாவீரர் நினைவேந்தல்

மோட்டார் வாகன ஆவணங்களை ஆரம்பத்தில் பரிசோதித்த வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கடந்த 27 ஆம் திகதி எங்கே சென்றீர்கள் என ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளரிடம் வினவியுள்ளனர்.

செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளிலேயே அன்றைய தினம் ஈடுபட்டதாக தேவப்பிரதீபன் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தரவைக்கு ஏன் சென்றீர்கள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பியதுடன், செய்தி அறிக்கையிடுவதற்காக தாம் சென்றதாக ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் பதிலளித்துள்ளார்.

மாவீரர் நினைவேந்தல்: ஐபிசி தமிழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி! (படங்கள்) | Ibc Tamil Media Coverage Journalist Arrest

தரவையில் இடம்பெற்ற நிகழ்விற்கு யாரேனும் அழைத்தார்களா எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் வினவியுள்ளனர்.

வழமையான தரவையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதன் அடிப்படையில் தாம் செய்தி சேகரிப்பதற்காக சென்றதாக தேவப்பிரதீபன் பதில் அளித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து மரணத்த உறவினர்கள் யாராவது தரவையில் புதைக்கப்பட்டுள்ளார்களா எனவும் இதற்கு முன்னரும் தரவை மாவீரர் நினைவேந்தலுக்கு சென்றுள்ளீர்களான எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டும் செய்தி அறிக்கையிடுவதற்காக தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தாம் சென்றிருந்ததாக ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் தேவப்பிரதீபன் பதில் அளித்துள்ளார்.

 ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர்  

தரவையில் என்ன நடந்தது எனவும் விடுதலை புலிகள் அமைப்பில் போராடி மடிந்தவர்களா தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர் வினவியுள்ளனர்.

தம்மை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான காரணம் குறித்து ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் தேவப்பிரதீபன், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல்: ஐபிசி தமிழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி! (படங்கள்) | Ibc Tamil Media Coverage Journalist Arrest

விசாரணை செய்யுமாறு தமக்கு மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர் பதில் அளித்துள்ளனர்.

அத்துடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளுக்கு அழைப்பதை விடுத்து, வாகனப் பதிவு தொடர்பான விசாரணை என பொய்யான காரணத்தை கூறி ஏன் விசாரணைக்கு அழைத்தீர்கள் எனவும் தேவப்பிரதீபன் பதிலுக்கு வினவியுள்ளார்.

எனினும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தமது இந்த கேள்விக்கு பதிலளிக்காமல், மௌனம் காத்திருந்தனர் எனவும் ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் தேவப்பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025