ஒருநாள் போட்டித்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு வருகை
Cricket
Sri Lanka Cricket
Afghanistan Cricket Team
International Cricket Council
By Vanan
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணியினர் இன்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் ஊடக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை அணியுடனான மூன்று ஒருநாள் போட்டி தொடரில் பங்கெடுப்பதற்கு ஆப்கானிஸ்தான் அணியினர் இந்தச் சுற்றுப்பயத்தை மேற்கொண்டுள்ளனர்.
போட்டிகள் அனைத்தும் கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
போட்டி திகதிகள்
இந்தப் போட்டிகள் எதிர்வரும் 25, 26மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
உலகக் கிண்ண போட்டித்தொடருக்கு அடுத்தபடியாக இலங்கை அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி