பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் தீட்டிய திட்டம் அம்பலம் (காணொளி)

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Nov 22, 2023 12:35 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் அமைப்பு தீட்டிய திட்டத்தை இஸ்ரேலிய இராணுவம் அம்பலமாக்கியுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்றை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேலில் இருந்து கடத்தி வரப்பட்ட பிணைக்கைதிகள் அல்-ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவில் காலைவேளை நடத்தப்பட்ட தாக்குதல் : 80 ற்கும் மேற்பட்டவர்கள் பலி (காணொளி)

வடக்கு காசாவில் காலைவேளை நடத்தப்பட்ட தாக்குதல் : 80 ற்கும் மேற்பட்டவர்கள் பலி (காணொளி)

அல்-ஷிபா மருத்துவமனைக்கு பணயக்கைதிகள்

காஸாவில் பல்வேறு மருத்துவமனைகள் உள்ளநிலையில் அல்-ஷிபா மருத்துவமனைக்கு பணயக்கைதிகள் கொண்டு வரக் காரணம் ஹமாஸின் சுரங்க வலைபின்னலின் மையமாக அல்-ஷிபா மருத்துவமனை இருப்பதே என்கிறது அந்தக் காணொளி.

அங்கிருந்து ஹமாஸ் அமைப்பால் எளிதாக பிணைக்கைதிகளை இடமாற்ற இயலும் என்பதற்காகவே அல்-ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தினர் என விளக்கமளித்துள்ளது, இஸ்ரேல் பாதுகாப்பு படை.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்கள் பலி (படம்)

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்கள் பலி (படம்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025