ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் மீட்பு

Israel Israel-Hamas War Gaza
By Jaso Oct 31, 2023 01:33 AM GMT
Report

ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு காசாவில் நடத்தப்பட்ட படைநடவடிக்கையின்போது இஸ்ரேலிய சிப்பாயான Ori Megedish மீட்கப்பட்டதாக IDF மற்றும் Shin Bet திங்களன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

குடும்பத்துடன் இணைவு

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அவர், தற்போது மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் மீட்பு | Idf Rescues Soldier Held Hostage By Hamas

மீட்கப்பட்ட மெகிதிஷ்க்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது.

போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம்

போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம்

ஏனைய பணயக்கைதிகளின் சுதந்திரத்தை

ஏனைய பணயக்கைதிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க தொடர்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய படைத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் மீட்பு | Idf Rescues Soldier Held Hostage By Hamas

ஹமாஸால் கடத்தப்பட்ட ஜேர்மன் பெண்ணின் இறப்பை உறுதி செய்தது இஸ்ரேல்

ஹமாஸால் கடத்தப்பட்ட ஜேர்மன் பெண்ணின் இறப்பை உறுதி செய்தது இஸ்ரேல்

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்