எரிவாயு கொள்கலன்கள் தேவையா -மக்களுக்கு வெளியான அறிவிப்பு
Litro Gas
Litro Gas Price
By Sumithiran
தற்போதைய எரிவாயு விலையில் மாற்றம் செய்யாமல் இருக்க முயற்சிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று (24ம் திகதி) தெரிவித்தார்.
செலுத்த வேண்டிய கடன்கள், வரிகள் அனைத்தையும் செலுத்தி லிட்ரோ நிறுவனம் இலாபத்துடன் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கொள்கலன்கள்

புதிதாக லிட்ரோ கொள்கலன்கள் தேவைப்படுவோர் இருப்பின், '1311' என்ற அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு எரிவாயு கொள்கலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அடுத்த மாதம் (ஓகஸ்ட்) மேலும் கொள்கலன்கள் சந்தைக்கு விடப்படும் என்றும் அவர் கூறினார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி