தீர்வு கிடைக்கும் வரை சேவை புறக்கணிப்பு! சற்று முன் அதிரடி அறிவிப்பு
Go Home Gota
Sri Lanka Airport
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக அத்தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை 2000க்கு மேற்பட்ட தொழில் சங்கங்களின் ஆதரவுடன் பணிபுறக்கணிப்பு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி