தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் நியமனம்

Sri Lanka Police Eran Wickramaratne Roshan Ranasinghe
By Kathirpriya Jul 19, 2023 01:52 PM GMT
Report

சிறிலங்காவின் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் காவல்துறை மா அதிபர் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார்

தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் நியமனம் | Igp Appointed To National Sports Council 

மூன்று வருடங்களுக்கு காவல்துறை மா அதிபர் உறுப்புரிமை வகிப்பார் என்று கூறப்படுகிறது, இதன்படி மூன்று வருடங்களுக்கான நியமனக் கடிதத்தினை இன்று (19) அமைச்சரிடமிருந்து காவல்துறை மா அதிபர் பெற்றுக்கொண்டார்.

விளையாட்டுத்துறையில் நிகழ்கின்ற ஊழல்களை தடுப்பதற்காக விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்றைய பதவியேற்பின் பின்னர் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடல்கள்

தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக காவல்துறை மா அதிபர் நியமனம் | Igp Appointed To National Sports Council 

மேலும், லஞ்சம் ஊடாக விளையாட்டு ஊழலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025