நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு

Sri Lankan Tamils United States of America France Denmark
By Dhilak May 10, 2024 11:36 PM GMT
Report

இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிடுவதற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று(10) நாடுகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஈழத் தமிழ் கலைஞர்களின் படைப்பான "ஊழி" திரைப்படம் நேற்று(10) உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தன.

அதன்படி, விஷேடமாக நேற்றைய தினம் பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் பல இடங்களில் திரையரங்குகள் நிரம்பி வழிந்துள்ளன.

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்


இலங்கையில் அனுமதி

இந்நிலையில், ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழல் காணப்படுகிறது.

நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு | Ilangai Tamil Eelam Movie World Wide Release

அத்தோடு, கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார். 

இந்தியா - அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியா - அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி