தலைவர் தெரிவால் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த தமிழரசுக்கட்சி: கடினமாக போகும் ஐக்கியம்
Sri Lankan Tamils
M A Sumanthiran
S. Sritharan
Sri Lankan political crisis
By pavan
இலங்கை சரித்திரத்தில் ஒரு கட்சிக்குள் தலைவரை தெரிவு செய்வதற்கு போட்டி நடைபெற்றுள்ளது என்றால் அது தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தேர்தல் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முறையால் தான் தற்போது கட்சிக்குள் குழப்பநிலை தொடர்வதாகவும் இது முறையானது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேவேளை, தமிழரசுக் கட்சி தனது தாய்க்கட்சி என தெரிவித்த சித்தார்த்தன், ஆரம்பகாலத்தில் அதற்காக தான் படுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்பட்டால் ஐக்கியம் என்ற விடயம் கடினமானதாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்த விடயம் கீழ் உள்ள காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்