சட்டவிரோத கருகலைப்பு மாத்திரைகளை விற்பனை : உரிமையாளரை சுற்றிவளைத்த காவல்துறையினர்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka
By Shalini Balachandran Jan 06, 2025 01:52 PM GMT
Report

நுவரெலியாவில் (Nuwara Eliya) சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (06) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுவரெலியாவில் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரைகளை அம்மருந்தகத்தின் உரிமையாளர் விற்பனை செய்துள்ளார்.

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

குற்றத்தடுப்பு பிரிவு 

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரையை 15,000 ரூபாய்க்கு மருந்தக உரிமையாளர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவதினமான இன்று (06) பகல் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் குறித்த மருந்தகத்தை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறையினர் முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

சட்டவிரோத கருகலைப்பு மாத்திரைகளை விற்பனை : உரிமையாளரை சுற்றிவளைத்த காவல்துறையினர் | Illegal Abortion In Nuwara Eliya

இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை கைப்பற்றியதையடுத்து மருந்தகத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - விடுக்கப்பட்ட கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்தியாவிடம் செல்லும் இலங்கையின் முக்கிய தரவு: பேராபத்து குறித்து எச்சரிக்கை

இந்தியாவிடம் செல்லும் இலங்கையின் முக்கிய தரவு: பேராபத்து குறித்து எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025