புங்குடுதீவில் பதுங்கியிருந்த மூவரின் மோசமான செயல் அம்பலம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Sumithiran
புங்குடுதீவு-இறுப்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசுக்கன்று வெட்டப்பட்ட நிலையில் தீவக சிவில் சமூக உறுப்பினர்களால் இன்று(23.07.2023) மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த மூவரும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்து கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபோன்று மேலும் பல செய்திகளுடன் எமது மதியநேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி