யாழில் சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Dec 31, 2025 09:34 AM GMT
Report

யாழ். வேலணை அராலிச் சந்திப் பகுதியில் சட்டவிதோதமான முறையில் மாட்டு இறைச்சியை எடுத்துசென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து இறைச்சியானது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை வேலணை அராலிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

புங்குடுதீவு பகுதி

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை வைத்திருந்தவர் கைது! | Illegal Beef Slaughter In Jaffna

இன்று அதிகாலை 5.30 மணியளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரி என்ற போர்வையில் வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த குறித்த நபர் ஊர்காவற்றுறை போக்குவரத்து காவல்துறையினரின் விசேட நடவடிக்கை ஒன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து சோதனை முன்னெடுக்கப்பட வேளை கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது மீன் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட தலா ஒரு கிலோ நிறைகொண்ட 35 இறைச்சிப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்படதுடன் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் இன்று குறித்த நபர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்

காலி மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது

காலி மாநகர சபையில் குழப்பம் : பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019