சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கை: கலால் திணைக்களம் எச்சரிக்கை

Colombo Sri Lanka Excise Department of Sri Lanka
By Shalini Balachandran Apr 11, 2024 06:03 AM GMT
Report

கொழும்பில் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை இலக்காகக் கொண்டு இரண்டு பண்டிகைக் கால நாட்களில் கொழும்பில் விசேட நடவடிக்கையொன்றை கலால் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தோடு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கொழும்பு நகரை மேற்பார்வையிடும் உயர் கலால் அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு நேற்று(10) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கரம் கொடுத்த அமெரிக்கா: வலுப்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான உறவு

இலங்கைக்கு கரம் கொடுத்த அமெரிக்கா: வலுப்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான உறவு


கலால் திணைக்களம் 

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கெஸ்பேவ, பாதுக்க, பத்தரமுல்ல மற்றும் கொழும்பு நகரில் உள்ள நான்கு பிரதான கலால் நிலையங்களுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கை: கலால் திணைக்களம் எச்சரிக்கை | Illegal Sale Of Alcohol During New Year

இதன் விளைவாக ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கலால் கட்டளைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் சட்டத்தை மீறுபவர்களைத் தேடி 50 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டுக்கு முன்னதாக மதுபானங்களை அதிக அளவில் கையிருப்பில் வாங்கி கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனையாளர்கள் குறித்து தங்களுக்கு உளவுத்துறை கிடைத்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு


மறுவிற்பனை 

மேலும், மறுவிற்பனை நோக்கத்திற்காக அதிக அளவில் மதுபானங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிப்பு குழுக்கள் சிறப்பாக சோதனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கை: கலால் திணைக்களம் எச்சரிக்கை | Illegal Sale Of Alcohol During New Year

கலால் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மற்றும் தடை செய்யப்பட்ட காலத்தில் மதுபானம் விற்பனை செய்த உரிமம் பெற்ற உணவகம் அல்லது பார்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் கலால் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் பணிப்புரையின் பேரில் கொழும்பு நகரின் உதவி கலால் ஆணையாளர் ஜயந்த சில்வாவினால் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பங்களுக்கும் காப்புறுதி கேட்கும் எம்.பிக்கள்

குடும்பங்களுக்கும் காப்புறுதி கேட்கும் எம்.பிக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023